பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அம்மிகுழவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அம்மிகுழவி   பெயர்ச்சொல்

பொருள் : நீள் உருண்டை வடிவக் கல் கொண்டு மிளகாய் தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள் சதுரக் கல்.

எடுத்துக்காட்டு : நிர்மலா அம்மிகுழவியால் மஞ்சள் அரைத்துக் கொண்டியிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह पत्थर जिसके द्वारा सिल पर रखकर किसी वस्तु आदि को कूटते या पिसते हैं।

वह हल्दी को सिल पर रखकर लोढ़े से कूट रही है।
बट्टा, लोढ़ा, शिलापुत्र

चौपाल