பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அம்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அம்பு   பெயர்ச்சொல்

பொருள் : கூரிய முனைக் கொண்டதாகச் செய்து வில்லின் நாணில் தைத்து எய்யப்படுவது.

எடுத்துக்காட்டு : வேடன் அம்பு எய்ததும் பறவைகள் பறக்கத் தொடங்கின


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धातु आदि का बना वह पतला लम्बा हथियार जो धनुष द्वारा चलाया जाता है।

बाण लगते ही पक्षी तड़फड़ाने लगा।
आशुग, इशिका, इशीका, इषीका, इषु, इष्य, ईषु, कांड, काण्ड, खग, चित्रपुंख, तीर, पत्रवाह, पीलु, पुंडरीक, पुण्डरीक, पुष्कर, प्राणशोषण, बाण, बान, मार्गन, वाण, विशिख, विहंग, विहग, शर, शायक, शिखंडी, शिखण्डी, शिखी, सलाक, सायक

A projectile with a straight thin shaft and an arrowhead on one end and stabilizing vanes on the other. Intended to be shot from a bow.

arrow

பொருள் : ஜாதகத்தில் பன்னிரண்டு வீடுகளில் நாலாவது

எடுத்துக்காட்டு : இந்த ஜாதகத்தில் அம்புக்குறியில் வியாழன் வருகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन्मकुंडली के बारह घरों में से चौथा।

इस जन्मपत्री में अंबु पर वृहस्पति विद्यमान है।
अंबु, अम्बु

चौपाल