பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அமைதியாக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அமைதியாக   வினை உரிச்சொல்

பொருள் : அமைதியுடன், சாந்தமுடன்

எடுத்துக்காட்டு : என் வார்த்தைகளை புஷ்பா அமைதியாக கேட்டாள்.

ஒத்த சொற்கள் : சாந்தமாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शांति के साथ या शांति से।

आप सब शांतिपूर्वक मेरी बातों को सुनें।
शांतिपूर्वक, शान्तिपूर्वक

In a quiet and tranquil manner.

The sea now shimmered placidly before our eyes.
placidly

பொருள் : சப்தமோ இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : நீங்கள் இங்கே அமைதியாக அமருங்கள்

ஒத்த சொற்கள் : சாந்தமாக, பேசாமல், மௌனமாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Without speaking.

He sat mutely next to her.
mutely, silently, taciturnly, wordlessly

चौपाल