பொருள் : உணர்ச்சி, நினைவு, வேலை முதலியவற்றில் ஒருவர் தன்னை தீவிரமாகவோ அதிகமாகவோ உட்படுத்திக்கொள்ளுதல்.
எடுத்துக்காட்டு :
அவன் தியானத்தில் மூழ்கியதால் முக்தியை அடைந்தான்.
ஒத்த சொற்கள் : ஆழ்ந்த, மூழ்கிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो किसी कार्य या विषय में लीन या पूरी तरह से लगा हुआ हो।
पूजा में तल्लीन माताजी किसी तरह का व्यवधान नहीं चाहती।பொருள் : உள்ளே அமிழ்ந்த, மூழ்கிய
எடுத்துக்காட்டு :
நீரில் மூழ்கிய மலை மீது ஒரு சிவலிங்கமும் இருந்தது
ஒத்த சொற்கள் : மூழ்கிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :