பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அப்பளம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அப்பளம்   பெயர்ச்சொல்

பொருள் : எண்ணெயில் பொரித்து அல்லது தணலில் சுட்டு உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத் தகடாக இட்டு உலரவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப்பண்டம்.

எடுத்துக்காட்டு : என்னுடைய அம்மா அப்பளம் பொறிக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उड़द, मूँग, चावल आदि के आटे की मसालेदार पतली बेली हुई सूखी खाद्य-वस्तु जिसे सेंक या तलकर खाते हैं।

माँ पापड़ सेंक रही है।
पापड़, माषयोनि

चौपाल