பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அபசகுனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அபசகுனம்   பெயர்ச்சொல்

பொருள் : அபசகுனம்

எடுத்துக்காட்டு : நல்ல விஷயத்தைப் பற்றிப் பேசும்போது குறுக்கே அபசகுனமாகப் பேசாதே.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह शगुन जो अशुभ का परिचायक हो।

राम ने ज्यों ही लंका पर चढ़ाई की, लंका में अपशकुन होने लगे।
अपयोग, अपशकुन, अपसगुन, अपसौन, अरिष्ट, अशकुन, अशुभ शकुन, अशुभ शगुन, असगुन

பொருள் : அபசகுனம் அல்லது கெட்ட குறி

எடுத்துக்காட்டு : ஓரிடத்திற்கு செல்லும்போது பூனைக் குறுக்கே வந்தால் அபசகுனம் என்று கருதப்படுகிறது

ஒத்த சொற்கள் : கெட்டசகுனம், தீக்குறி, தீநிமித்தம், துர்நிமித்தம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अशुभ या बुरा लक्षण।

कहीं जाते समय बिल्ली का रास्ता काटना कुलक्षण माना जाता है।
अलक्षण, अशुभ चिह्न, अशुभ लक्षण, कुलक्ष, कुलक्षण, कुलक्षन, कुलच्छन, बुरा लक्षण

An unfavorable omen.

foreboding

चौपाल