பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அபசகுணமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அபசகுணமான   பெயரடை

பொருள் : தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் நிகழ்வு, பேச்சு போன்றவை

எடுத்துக்காட்டு : பூனை பாதையின் குறுக்கே சென்றால் அபசகுணமாக கருதப்படுகிறது

ஒத்த சொற்கள் : அமங்கலமான, துர்நிமித்தமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो शुभ न हो।

बिल्ली के द्वारा रास्ता काटा जाना अशुभ माना जाता है।
अक्षेम, अमंगल, अमङ्गल, अमांगलिक, अमाङ्गलिक, अरिष्ट, अशुभ, दग्ध, मनहूस

Marked by or promising bad fortune.

Their business venture was doomed from the start.
An ill-fated business venture.
An ill-starred romance.
The unlucky prisoner was again put in irons.
doomed, ill-fated, ill-omened, ill-starred, unlucky

चौपाल