பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அன்றாட வேலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அன்றாட வேலை   பெயர்ச்சொல்

பொருள் : தினமும் அத்தியாவசிய முறையில் செய்யப்படும் செயல்

எடுத்துக்காட்டு : தினசரிச் செயலை தவிர அவன் ஏழை குழந்தைகளுக்கு கற்பிக்கும் வேலையையும் செய்கிறான்

ஒத்த சொற்கள் : அன்றாடசெயல், தினசரிச்செயல், தினசரிவேலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रतिदिन आवश्यक रूप से किए जानेवाले कार्य।

नित्यकर्म के अतिरिक्त वह ग़रीब बच्चों को पढ़ाने का काम भी करती है।
दैनिक कर्म, नित्यकर्म, नित्यचर्या

चौपाल