பொருள் : தாவரம், விலங்கு போன்ற எல்லாவற்றையும் உண்டு வாழும் உயிரினம்.
எடுத்துக்காட்டு :
அனைத்துண்ணியான உயிரினம் மனிதனாவான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Feeding on both plants and animals.
omnivorousபொருள் : தாவரம், விலங்கு போன்ற எல்லாவற்றையும் உண்டு வாழும் உயிரினம்
எடுத்துக்காட்டு :
மனிதன் ஒரு அனைத்துண்ணி பிராணி ஆவான்