பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அனுமானம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அனுமானம்   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளிலிருந்து அல்லது முழுமையாக இல்லாத தகவல்களிலிருந்து உருவாக்கிக் கொள்ளும் உத்தேசமான முடிவு.

எடுத்துக்காட்டு : உன்னுடைய அனுமானம் எனக்கு புரியவில்லை

ஒத்த சொற்கள் : ஊகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिस बात की बहुत-कुछ संभावना हो, उसे पहले ही मान लेने या उसकी कल्पना कर लेने की क्रिया।

तुम्हारी परिकल्पना मेरी समझ के परे है।
अभिकल्पना, थ्योरी, परिकल्पना, प्रकल्पना

பொருள் : தெரிந்ததை வைத்துத் தெரியாததை அறியும் நோக்கில் செய்யும் உத்தேசமான கணிப்பு

எடுத்துக்காட்டு : அவ்வப்போது அனுமானம் தவறாக சென்றுவிடுகிறது

ஒத்த சொற்கள் : ஊகம், கணிப்பு, யூகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने मन से यह समझने की क्रिया या भाव कि ऐसा हो सकता है या होगा।

कभी-कभी अनुमान गलत भी हो जाता है।
अंदाज, अंदाज़, अंदाज़ा, अंदाजा, अटकर, अटकल, अड़सट्टा, अनुमान, अनुमिति, अन्दाज, अन्दाज़, अन्दाज़ा, अन्दाजा, अरसट्टा, कयास, कूत, तखमीना, तख़मीना

A message expressing an opinion based on incomplete evidence.

conjecture, guess, hypothesis, speculation, supposition, surmisal, surmise

चौपाल