பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அனுமதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அனுமதி   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்.

எடுத்துக்காட்டு : பெரியவர்களின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம்

ஒத்த சொற்கள் : இசைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई विशेष काम करने या अपने पास कोई विशेष वस्तु रखने का शासन द्वारा प्रदत्त अधिकार-पत्र।

महेश को गाड़ी चलाने का लाइसेंस मिल गया है।
अनुज्ञप्ति, अनुमतिपत्र, परमिट, लाइसेंस, लाइसेन्स, लायसंस, लायसन्स

कोई काम करने से पहले उसके संबंध में बड़ों से मिलने या ली जाने वाली स्वीकृति जो बहुत-कुछ आज्ञा के रूप में होती है।

बड़ों की अनुमति के बिना कोई भी काम नहीं करना चाहिए।
अनुज्ञा, अनुमति, अभिमति, अभ्यनुज्ञा, आज्ञा, इजाजत, इजाज़त, परमिशन, परवानगी, रज़ा, रजा, रुखसत, रुख़सत, रुख़्सत, रुख्सत, स्वीकृति

A legal document giving official permission to do something.

licence, license, permit

Permission to do something.

He indicated his consent.
consent

பொருள் : ஒருவர் ஒன்றை செய்வதற்கு அளீக்கும் சம்மதம்.

எடுத்துக்காட்டு : மகேஷிற்கு வண்டி ஓட்டுவதற்கான அனுமதி கிடைத்துவிட்டது

பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்

எடுத்துக்காட்டு : பரீட்சை அறையில் கைபேசி கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अनुमति जो किसी को विशेष अवस्था में कोई कार्य करने अथवा कर्तव्य या दायित्व पूरा करने के लिए मिले।

परीक्षा में कैलक्यूलेटर के उपयोग की छूट है।
छूट

Freedom of choice.

Liberty of opinion.
Liberty of worship.
Liberty--perfect liberty--to think or feel or do just as one pleases.
At liberty to choose whatever occupation one wishes.
liberty

பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு சம்மதித்தல்.

எடுத்துக்காட்டு : வீட்டிற்கு போவதற்கு 15 நாட்கள் முன்பே அனுமதி வாங்க வேண்டும்

ஒத்த சொற்கள் : இசைவு, ஏற்றல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह दिन जिसमें काम पर से अनुपस्थित रहने की स्वीकृति मिली हो।

घर जाने के लिए मेरी पंद्रह दिन की छुट्टी मंजूर हो गई है।
अवकाश, छुट्टी, रज़ा, रजा

பொருள் : ஒரு அமைப்புக்கோ தனி நபருக்கோ வழங்கப்படும் ஒப்புதல்.

எடுத்துக்காட்டு : இந்திய அரசாங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த அங்கீகாரம் கொடுத்தது

ஒத்த சொற்கள் : அங்கீகாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वीकार करने की क्रिया या भाव।

भारत सरकार ने इस परियोजना को चालू करने के लिए अपनी स्वीकृति दे दी है।
अंगीकरण, अंगीकृति, अनुज्ञप्ति, इकरार, इक़रार, ईजाब, मंजूरी, रज़ा, रजा, संप्रत्यय, स्वीकृति

Approval to do something.

He asked permission to leave.
permission

चौपाल