பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அந்நியர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அந்நியர்   பெயர்ச்சொல்

பொருள் : தனக்கு அல்லது தன் குடும்பத்துக்கும் அறிமுகம் இல்லாதவர்

எடுத்துக்காட்டு : அந்நியர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : அடுத்தவர், அந்தியன், அயலார், அயலாள், மற்றவர், வேற்றாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपने कुटुम्ब या समाज से बाहर का व्यक्ति।

परजनों का भी आदर करना चाहिए।
अन्य, ग़ैर, गैर, परजन

A human being.

There was too much for one person to do.
individual, mortal, person, somebody, someone, soul

பொருள் : அந்நியராக இருக்கும் நிலை அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : நான் அயலவனாய் இருந்த காரணத்தால் அவன் என்னை கவனிக்கவில்லை

ஒத்த சொற்கள் : அயலார், பிறத்தியார், வேற்றார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पराया होने की अवस्था या भाव।

परायेपन के कारण उसने मेरी परवाह न की।
अपरता, अपरत्व, परायापन

चौपाल