பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அநீதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அநீதி   பெயர்ச்சொல்

பொருள் : நீதிக்கு புறமானவை.

எடுத்துக்காட்டு : இராஜாவின் அநியாயத்தில் ஒரு அப்பாவியின் உயிர் போயிற்று

ஒத்த சொற்கள் : அநியாயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न्यायहीन होने की अवस्था या भाव।

राजा के अन्याय ने एक निर्दोष की जान ले ली।
अनियाउ, अन्याय, नाइंसाफ़ी, नाइंसाफी, न्यायहीनता

The practice of being unjust or unfair.

injustice, unjustness

பொருள் : நியாயத்திற்கும் நீதிக்கும் புறம்பானது.

எடுத்துக்காட்டு : அநீதி செய்பவர்களை சிறையில் இடவேண்டும்

ஒத்த சொற்கள் : அநியாயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनैतिक होने की अवस्था या भाव।

अनैतिकता व्यक्ति को रसातल का मार्ग दिखाती है।
अनीति, अनैतिकता, नीतिहीनता, नैतिकताहीनता

Morally objectionable behavior.

evil, immorality, iniquity, wickedness

चौपाल