பொருள் : பெற்றோர் அல்லது உறவினர் இல்லாதவர்கள் வாழும் இடம்.
எடுத்துக்காட்டு :
மாதவிகா அநாதைவிடுதியிலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்தாள்
ஒத்த சொற்கள் : அனாதைவிடுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जहाँ अनाथों, असहायों या दीन-दुखियों का पालन-पोषण होता है।
माधविका ने अनाथालय से एक बच्चे को गोद लिया।