பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அதிகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அதிகம்   பெயர்ச்சொல்

பொருள் : நிறைய அளவில் இருக்கும் அமைப்பு

எடுத்துக்காட்டு : உடலில் சர்க்கரை அதிகம் ஆனதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : நிறைவு, பூர்ணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अत्यधिक होने की अवस्था या भाव।

मधुमेह के कारण रक्त में चीनी की अत्यधिकता हो जाती है।
अतिशयता, अत्यधिकता, अत्यर्थ, प्रचुरता, प्राचुर्य, विपुलता

The property of being extremely abundant.

The profusion of detail.
The idiomatic richness of English.
cornucopia, profuseness, profusion, richness

பொருள் : போதுமானது இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : சாப்பாடு நிறைவாக இருந்ததன் காரணமாக எங்களுக்கு பசிக்கவில்லை

ஒத்த சொற்கள் : ஆர்பு, எதேஷ்டம், சம்பூரணம், தாராளம், நிரஞ்சனம், நிறைவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पर्याप्त होने की अवस्था या भाव।

अन्न की पर्याप्तता के कारण हमें कभी भूखों नहीं मरना पड़ता।
पर्याप्तता, यथेष्ठता

பொருள் : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ, நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : அவன் தற்பொழுது தன் வெற்றியின் மிகுதியால் மகிழ்ச்சியாக இருக்கிறான்

ஒத்த சொற்கள் : மிகுதி, மிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भाव, मूल्य, महत्त्व आदि की सबसे बढ़ी हुई अवस्था।

वह आजकल अपनी सफलता के उत्कर्ष पर है।
उत्कर्ष, उत्कर्षण, प्रकर्ष, प्रकर्षण

High status importance owing to marked superiority.

A scholar of great eminence.
distinction, eminence, note, preeminence

பொருள் : ஏதாவதொரு பொருள் அல்லது விசயத்தின் அவசியம் அதிகமாக இருத்தல்

எடுத்துக்காட்டு : எந்த பொருளின் மிகுதியும் நல்லதற்கல்ல

ஒத்த சொற்கள் : மிகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु या बात का आवश्यकता या औचित्य से अधिक या गम्भीर होने की अवस्था या भाव।

किसी भी चीज का अतिरेक अच्छा नहीं होता।
अतिरेक

The state of being more than full.

excess, overabundance, surfeit

பொருள் : எண்ணிக்கை, தன்மை, அளவு முதலியவற்றைக் குறித்து வரும்போது அதிகமாகவோ நிறையவோ கூடுதலாகவோ இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : செல்வசெழிப்பின் மிகுதியால்அவன் கர்வமாகிவிட்டான்

ஒத்த சொற்கள் : நிறைவு, மிகுதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The state of being more than full.

excess, overabundance, surfeit

பொருள் : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

ஒத்த சொற்கள் : ஏகம், ஏராளம், திரள், பெருவாரி, மிகுதி, மிகை, வெகுத்துவம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm

चौपाल