பொருள் : உதவி செய்யக்கூடிய
எடுத்துக்காட்டு :
ராமு இன்றும் தான் அண்டியிருக்கும் சேட்டின் புகழை பாடுவதற்கு களைப்படைவதில்லை
ஒத்த சொற்கள் : அண்டியிருக்கும், சார்ந்திருக்கக்கூடிய, சார்ந்திருக்கும், நாடியிருக்கக்கூடிய, நாடியிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தன்னுடைய மேற்பார்வைக்காக மற்றொரு நபரை நம்பியிருக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
பாதுகாவலர் இறந்த தகவல் கேட்டு சார்ந்திருக்கும் நபர் அமைதியற்று இருந்தார்
ஒத்த சொற்கள் : அண்டியிருக்கும், சார்ந்திருக்கக்கூடிய, சார்ந்திருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :