பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடுப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடுப்பு   பெயர்ச்சொல்

பொருள் : விறகு, மண்ணெண்ணெய் முதலியவை கொண்டு அல்லது மின்சாரம் முதலியவற்றால் சூடு உண்டாக்கிச் சமையல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் சாதனம்.

எடுத்துக்காட்டு : அடுப்பில் கோழிக்குழப்பு கொதிக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी, ईंट या लोहे आदि का बना वह साधन जिस पर भोजन पकाते है।

माँ खाना गर्म करने के लिए चूल्हा जला रही है।
अधिश्रयणी, अश्मंत, अश्मन्त, असमंत, असमन्त, चुल्हा, चुल्हौना, चूल्ह, चूल्हा

A kitchen appliance used for cooking food.

Dinner was already on the stove.
cooking stove, kitchen range, kitchen stove, range, stove

பொருள் : விறகு, மண்ணெய் முதிலியவைக் கொண்டு அல்லது மின்சாரம் முதிலியவற்றால் சூடு உண்டாக்கிச் சமையல் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் சாதனம்.

எடுத்துக்காட்டு : அடுப்பில் அவள் சமையல் செய்துக் கொண்டிருந்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लोहे, मिट्टी आदि का एकमुँहा पात्र जिसमें विशेषकर कोयले से आग सुलगाते हैं।

वह अँगीठी पर चाय बना रही है।
अँगीठी, अँगेठी, अंगारिणी, अंगारी, अंगीठी, अंगेठी, सिगड़ी

Large metal container in which coal or charcoal is burned. Warms people who must stay outside for long times.

brasier, brazier

चौपाल