பொருள் : எது பக்கத்தில் வந்துள்ளதோ
எடுத்துக்காட்டு :
கந்தன் வீடு அடுத்தத் தெருவில் உள்ளது.
ஒத்த சொற்கள் : அருகாமையிலுள்ள, சமீபத்திய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றின் பின்புள்ள
எடுத்துக்காட்டு :
அடுத்த வரிசையில் நின்று கொண்டிருக்கும் குழந்தைகளின் ஆடை மஞ்சள் நிறத்திலிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Every second one of a series.
The cleaning lady comes on alternate Wednesdays.