பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடுக்கு   வினைச்சொல்

பொருள் : அடுக்கு

எடுத்துக்காட்டு : கடைக்காரர் சாமான்களை அடுக்கி வைத்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उचित स्थान पर अच्छे क्रम से इस प्रकार रखना कि देखने में अच्छा जान पड़े।

दुकानदार दुकान में सामानों को सजा रहा है।
जमाना, लगाना, व्यवस्थित करना, सँवारना, सजाना

Bring order and organization to.

Can you help me organize my files?.
coordinate, organise, organize

அடுக்கு   பெயர்ச்சொல்

பொருள் : குறிப்பிட்ட எண்ணை அதே எண்ணால் குறிப்பிட்ட முறை பெருக்குவது

எடுத்துக்காட்டு : பத்தின் அடுக்கு நான்கு பத்தாயிரம் ஆகும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक संख्या को उसी संख्या से जितनी बार गुणा करते हैं उस आवृत्ति को दर्शाने वाली संख्या, जिसे हम उस संख्या के ऊपर लिखकर दर्शाते हैं।

दस घात तीन का मतलब दस गुणित दस गुणित दस या एक हज़ार होता है।
घात, घातांक

A mathematical notation indicating the number of times a quantity is multiplied by itself.

exponent, index, power

பொருள் : ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக இருப்பது.

எடுத்துக்காட்டு : என்னிடம் ஏழு அடுக்கு பாத்திரங்கள் உள்ளன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुमंजिली इमारतों में ऊपर नीचे के विचार से बने मकान के स्तर।

मेरा घर सातवीं मंजिल पर है।
तल, तल्ला, फ्लोर, मंज़िल, मंजिल, महला, माला

A structure consisting of a room or set of rooms at a single position along a vertical scale.

What level is the office on?.
floor, level, storey, story

அடுக்கு   பெயரடை

பொருள் : ஒன்றன் மேல் ஒன்றாக அல்லது ஒன்றன் பின் ஒன்றாக வைத்தல்

எடுத்துக்காட்டு : பெரிய நகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் தான் அதிகமுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मंज़िल या तल्ले का।

बड़े शहरों में बहु मंज़िला मकान अधिक होते हैं।
तल्ला, मंजला, मंज़ला, मंज़िला, मंजिला

Having stories as indicated.

A six-storied building.
storeyed, storied

चौपाल