பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடிமையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடிமையான   பெயரடை

பொருள் : ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரத்துக்கு உட்பட்டு முழுச் சுதந்திரத்தையும் இழந்த நிலை.

எடுத்துக்காட்டு : அடிமையான மனிதர்கள் கூண்டில் அடைபட்ட கிளியைப் போன்றவர்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो दूसरे के अधीन हो।

पराधीन व्यक्ति पिंजरे में बन्द तोते के समान होता है।
पराधीन सपनेउ सुख नाहीं।
अधीन, अन्याधीन, अपरवश, अबस, अवश, अस्वतंत्र, अस्वतन्त्र, ग़ुलाम, गुलाम, परतंत्र, परवश, पराधीन

Hampered and not free. Not able to act at will.

unfree

பொருள் : ஒருவரை தன்னுடைய விருப்பபடி கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பது

எடுத்துக்காட்டு : ஒப்பந்தக்காரர் அடிமையான கூலியாட்களைக் கொண்டு அதிக வேலை வாங்குகிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिससे अपनी इच्छानुसार जबरदस्ती काम करवाया जाता हो।

ठीकेदार बँधुआ मजदूरों पर बहुत जुल्म करते हैं।
बँधुआ, बँधुवा, बंधुआ, बाँदू

चौपाल