பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடிக்கடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடிக்கடி   பெயர்ச்சொல்

பொருள் : அதிகத் தடவை.

எடுத்துக்காட்டு : குரல்வளை நரம்புகளில் ஏற்படும் அடிக்கடி நடுக்கத்தால் குரல் ஒலி அலைகள் தோன்றுகின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बार-बार होनेवाली क्रिया।

स्वरतंत्रियों के कंपन की बारंबारता से स्वर-लहरियाँ उत्पन्न होती हैं।
बारंबारता, बारम्बारता

The number of occurrences within a given time period.

The frequency of modulation was 40 cycles per second.
The frequency of his seizures increased as he grew older.
frequence, frequency, oftenness

அடிக்கடி   வினை உரிச்சொல்

பொருள் : அடிக்கடி

எடுத்துக்காட்டு : என் நண்பன் அடிக்கடி என் வீட்டிற்கு வருவான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक से अधिक बार।

अपनी उदंडता के कारण वह कई बार मार खा चुका है।
अनेकशः, कई बार, बहुत बार

Frequently or in great quantities.

I don't drink much.
I don't travel much.
a great deal, much, often

चौपाल