பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு கவிதை அல்லது பாட்டில் ஏதாவது ஒரு அடி

எடுத்துக்காட்டு : சீதா நன்றாக எழுதிய கவிதைக்கு சந்தம் சொன்னார்கள்.

ஒத்த சொற்கள் : சந்தம், சரணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी कविता या गीत का कोई चरण या पद।

सीता ने स्वलिखित कविता की एक कड़ी सुनाई।
कड़ी

A line of metrical text.

verse, verse line

பொருள் : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழு அறை.

எடுத்துக்காட்டு : அடியை வாங்கி-வாங்கி அவன் மூர்க்கமாக ஆகிவிட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The act of inflicting corporal punishment with repeated blows.

beating, drubbing, lacing, licking, thrashing, trouncing, whacking

பொருள் : உயரம் போன்றவற்றை அளக்கும் பன்னிரென்டு அங்குலத்தின் ஒரு அளவு.

எடுத்துக்காட்டு : சீமாவின் உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலமாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लंबाई आदि नापने की बारह इंच की एक नाप।

सीमा की लंबाई पाँच फुट दो इंच है।
फ़ीट, फ़ुट, फीट, फुट

A linear unit of length equal to 12 inches or a third of a yard.

He is six feet tall.
foot, ft

அடி   வினைச்சொல்

பொருள் : காற்றின் சர்சர் என்ற சத்தம்

எடுத்துக்காட்டு : இன்று காலையிலிருந்தே காற்று வீசிக்கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : வீசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हवा आदि का सरसर शब्द करते हुए चलना।

आज सुबह से ही हवा सरसरा रही है।
सर-सर करना, सरसर करना, सरसराना

Make a whining, ringing, or whistling sound.

The kettle was singing.
The bullet sang past his ear.
sing, whistle

பொருள் : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது

எடுத்துக்காட்டு : வேகமான காற்றினால் கதவு மோதுகிறது

ஒத்த சொற்கள் : முட்டு, மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।

तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।
भिड़ना

பொருள் : ஏதாவதொன்றை கலந்து ஒரு பொருளின் மீது ஒட்டிக்கொள்ளும் விதமாக அடிப்பது

எடுத்துக்காட்டு : தீபாவளி சமயத்தில் வீட்டிற்கு வண்ணம் பூசுகின்றனர்

ஒத்த சொற்கள் : பூசு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई घोल किसी वस्तु पर इस प्रकार लगाना कि वह उस पर बैठ या जम जाए।

दिवाली के समय घर को रंगों आदि से पोतते हैं।
पोतना

Cover (a surface) by smearing (a substance) over it.

Smear the wall with paint.
Daub the ceiling with plaster.
daub, smear

பொருள் : அடித்து நுழைப்பது

எடுத்துக்காட்டு : அவன் கடினமான சுவற்றில் ஆணி அடித்தான்

ஒத்த சொற்கள் : உட்செலுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आघात पाकर धँसना।

बहुत मुश्किल से दीवार में कील ठुकी।
ठुकना

பொருள் : தானியத்தை கதிர்களிலிருந்து கீழே விழச்செய்வது

எடுத்துக்காட்டு : தொழிலாளி தானியத்தை அடித்துக் கொண்டிருக்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धान आदि के डंठल झाड़ना ताकि दाने नीचे गिर जाएँ।

मजदूर ज्वार गाह रहे हैं।
गाहना

Beat the seeds out of a grain.

thrash, thresh

பொருள் : உள்ளே நுழைப்பதற்காக பலமாக மேலே அடிப்பது

எடுத்துக்காட்டு : ராம் சித்திரத்தை மாட்டுவதற்காக சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : செலுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अंदर धँसाने के लिए जोर से ऊपर चोट लगाना।

राम मूर्ति लगाने के लिए दीवार में कील ठोंक रहा है।
जड़ना, ठेंसना, ठेसना, ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

பொருள் : கடிகாரத்தின் முட்கள் எழுப்பும் ஓசை

எடுத்துக்காட்டு : இப்பொழுது நான்கு மணிக்கான அலாரம் அடிக்கிறது

ஒத்த சொற்கள் : ஒலி, ஓசை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घड़ी का समय बताना।

अभी चार बजे हैं।
बजना

Indicate (a certain time) by striking.

The clock struck midnight.
Just when I entered, the clock struck.
strike

பொருள் : கை, கால்களைக் கொண்டு அடித்தல்

எடுத்துக்காட்டு : ராமனின் தந்தை அவனை அடித்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ,पैर आदि से मार खाना।

श्याम आज पिताजी के हाथों खूब कुटा।
कुटना, कुटाई होना

பொருள் : கூர்மையாக்குவதற்காக ஒரு பொருளை தட்டையாக்குவது

எடுத்துக்காட்டு : கொல்லர் இரும்பு ஆயுதங்களை உருவாக்கும் சமயம் அதை சூடாக்கி அடிப்பது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चोट देकर किसी वस्तु को चपटी करना।

लोहार लोहे का औज़ार बनाते समय उसे गर्म करके पीटता है।
पीटना

Shape by beating.

Beat swords into ploughshares.
beat

பொருள் : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் விழும் அறை.

எடுத்துக்காட்டு : சிப்பாய் திருடனை லத்தியால் அடித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पर किसी वस्तु आदि से आघात करना।

सिपाही चोर को लाठी से मार रहा है।
उसने बच्चे को एक चाँटा रसीद किया।
आघात करना, ठोंकना, ठोकना, ताड़ना, धुनना, धुनाई करना, पिटाई करना, पीटना, प्रहार करना, मार-पीट करना, मारना, मारना पीटना, मारना-पीटना, मारपीट करना, रसीद करना, लगाना, वार करना, हनन करना

பொருள் : தாக்கும் செயல்

எடுத்துக்காட்டு : பந்தை கால்களால் உதைத்தான்

ஒத்த சொற்கள் : உதை

பொருள் : பஞ்சடிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : இந்த மெத்தைக்கான பஞ்சை மீண்டும் அடியுங்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रूई धुनने का काम दूसरे से कराना।

इस गद्दे की रूई को फिर से धुनवाया।
धुनवाना

பொருள் : ஒலிக்க செய்யும் வேலையை மற்றவர்கள் மூலம் செய்வது

எடுத்துக்காட்டு : ஆசிரியர் வேலையாள் மூலமாக மணி அடித்தார்

ஒத்த சொற்கள் : ஒலி, ஓசையூட்டு, வாசி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बजाने का काम दूसरे से कराना।

प्राध्यापक ने चपरासी से घंटा बजवाया।
बजवाना

பொருள் : ஒருவர் மற்றொருவர் மூலமாக ஒரு பொருளினை தாக்க கூறுவது

எடுத்துக்காட்டு : அப்பா ஆசிரியரிடம் எங்களை அடிக்க கூறினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी दूसरे द्वारा किसी पर किसी वस्तु आदि से आघात कराना।

पिताजी ने अध्यापक से हमको पिटवाया।
धुनवाना, पिटवाना, पिटाई करवाना, मरवाना

பொருள் : துவைக்கும்போது துணிகளை மாறி - மாறி அடிப்பது

எடுத்துக்காட்டு : வண்ணான் துணிகளை கல்லின் மீது அடித்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोते समय कपड़े को बार-बार पटकना।

धोबी कपड़ों को पत्थर पर पछाड़ता है।
पछाड़ना

பொருள் : கை, கால்களினால் தொடர்ந்து அடிப்பது

எடுத்துக்காட்டு : சிப்பாய் திருடனை நன்கு அடித்துக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : உதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ, पैर आदि से लगातार मारना।

सिपाही चोर को खूब कूट रहा है।
कुटाई करना, कूटना, खूब ठोंकना, खूब पीटना, खूब मारना

Strike violently and repeatedly.

She clobbered the man who tried to attack her.
baste, batter, clobber

பொருள் : தானியம்,கோதுமை முதலியவற்றை கதிரிலிருந்து நீக்குதல்

எடுத்துக்காட்டு : வயலில் தானியங்கள் அடிக்கப்படுக்கின்றன

ஒத்த சொற்கள் : கதிரடி, போரடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धान, गेहूँ आदि में बाल लगना।

खेत के धान गरभा गए हैं।
गरभाना, घर्भाना

பொருள் : முழுக்கையினால் தாக்குவது அல்லது அடிப்பது

எடுத்துக்காட்டு : குழந்தைகள் மிகவும் பிடிவாதம் செய்ததால் அம்மா அவர்களை அடித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूरी हथेली से आघात करना या मारना।

बच्चे के बहुत ज़िद करने पर माँ ने उसे थप्पड़ मारा।
चपत लगाना, चाँटा मारना, चांटा मारना, झापड़ लगाना, तमाचा मारना, थप्पड़ मारना, थप्पड़ रसीद करना, हाथ उठाना, हाथ चलाना, हाथ छोड़ना

Hit with something flat, like a paddle or the open hand.

The impatient teacher slapped the student.
A gunshot slapped him on the forehead.
slap

பொருள் : கையால் அல்லது கம்பு முதலியவற்றால் அறைதல்.

எடுத்துக்காட்டு : ஆசிரியர் தவறான பதிலை அடித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कलम की लकीर से लिखावट रद्द करना।

शिक्षक ने गलत उत्तर को काटा।
काटना

பொருள் : முழுமையாக்குவது

எடுத்துக்காட்டு : இன்று சச்சின் சதம் அடித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पूरा करना या बनाना।

आज सचिन ने शतक जड़ा।
जड़ना, ठोंकना, ठोकना, लगाना

அடி   பெயரடை

பொருள் : கீழேயுள்ள பாகத்தோடு தொடர்பு வைத்துள்ள

எடுத்துக்காட்டு : கடலின் அடிப்புற பகுதியில் தொழில் தொடர்பான குப்பைக்கூளங்கள் சேர்ந்திருக்கின்றன

ஒத்த சொற்கள் : அடிப்புற, கீழ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तल या नीचे के भाग से संबंध रखने वाला।

समुद्र के तलीय स्तर पर औद्योगिक कचरों के ढेर जमा हो रहे हैं।
तलीय

चौपाल