பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடர்ந்த முட்புதர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடர்ந்த முட்புதர்   பெயர்ச்சொல்

பொருள் : இலைகள் உதிர்ந்த மரம்

எடுத்துக்காட்டு : அடர்ந்த முட்புதர்களை நீக்கி சாலை அமைத்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झड़े हुए पत्तों वाला वृक्ष।

पतझड़ के बाद झंखाड़ों में नई कोपलें आने लगी हैं।
झंखाड़, झाँकर, झाँखर

பொருள் : அதிகமாக முட்களை கொண்ட செடிகளின் கூட்டம்

எடுத்துக்காட்டு : வேடனைக் கண்டதும் காட்டுப் பன்றி அடர்ந்த முட்புதரில் மறைந்து கொண்டது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घने और कांटेदार पौधों या झाड़ियों का घना समूह।

शिकारी को देखते ही जंगली सूअर झंखाड़ में छिप गया।
झंखाड़, झाँकर, झाँखर

பொருள் : அடர்ந்த முட்செடிகளைக் கொண்ட புதர்

எடுத்துக்காட்டு : வயலின் ஓரமாக அடர்ந்த முட்புதர் இருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घनी और काँटेदार झाड़ी या पौधा।

खेत में झंखाड़ उग आये हैं।
झंखाड़, झाँकर, झाँखर

चौपाल