பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடகு   பெயர்ச்சொல்

பொருள் : நகை , பாத்திரம் முதலிய பொருட்களை ஈடாக வைத்து பணம் பெறும் முறை.

எடுத்துக்காட்டு : இந்த நேரத்தில் நாம் அடகின் மூலம் பணத்தை ஒன்று திரட்ட வேண்டும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से कुछ ऋण लेकर उसके बदले कोई चीज़ उसके पास रखने की क्रिया।

इस समय हम बंधक के द्वारा ही कुछ पैसे एकत्रित कर सकते हैं।
आधान, आधि, गिरवी, बंधक, बन्धक, रहन, रेहन

A conditional conveyance of property as security for the repayment of a loan.

mortgage

பொருள் : பணயம், அடமானம், அடகு

எடுத்துக்காட்டு : தருமர் சூதாட்டத்தின் பொழுது திரௌபதியை பணயமாக வைத்தார்.

ஒத்த சொற்கள் : அடமானம், பணயம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धन, वस्तु आदि जो पाँसे, जुए आदि खेलों के समय हार-जीत के लिए खिलाड़ी सामने रखते हैं।

युधिष्ठिर ने पाँसे के खेल में द्रौपदी को दाँव पर लगाया था।
आक्षिक, दाँव, दाव, दावँ, पण

The money risked on a gamble.

bet, stake, stakes, wager

பொருள் : நகை, பாத்திரம் போன்ற பொருளை ஈடாகப் பெற்றுப் பணம் தரும் முறை.

எடுத்துக்காட்டு : தங்களின் அடமானப் பொருள் என்னிடம் பாதுகாப்பாக உள்ளது

ஒத்த சொற்கள் : அடமானம், ஈடு, வைப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

(ज़रूरत पड़ने पर काम आने के लिए ) किसी के पास रखी हुई दूसरे की वस्तु या द्रव्य।

आपकी धरोहर मेरे पास सुरक्षित है।
अमानत, इलाहीमुहर, उपनिधि, थाती, धरोहर

The delivery of personal property in trust by the bailor to the bailee.

bailment

चौपाल