பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அஞ்சலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அஞ்சலி   பெயர்ச்சொல்

பொருள் : இறந்தவர் நினைவுக்குச் செலுத்தும் மரியாதை.

எடுத்துக்காட்டு : அவர்கள் இறந்த உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दोनों हथेलियों को मिलाने और टेढ़ा करने से बना हुआ गड्ढा जिसमें भरकर कुछ दिया या लिया जाता है।

उसने अंजलि में पुष्प लेकर भगवान पर चढ़ाया।
अँजली, अँजुरी, अंजल, अंजलि, अंजलि पात्र, अंजलिपुट, अंजली, अंजुरी, अंजुल, अंजुली, अञ्जलि, करपात्र, संपुट, सम्पुट

பொருள் : இறந்தவர்களுக்கு பக்தி பூர்வமாக செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : கூட்டத்தில் உறுப்பினர்கள் சிலவினாடிகள் மெளனமாக இருந்து தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்

ஒத்த சொற்கள் : மரியாதை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मृत के प्रति श्रद्धापूर्वक किया गया आचरण।

सदन में सदस्यों ने कुछ पल मौन रह कर शहीदों को श्रद्धांजलि अर्पित की।
श्रद्धांजलि, श्रद्धाञ्जलि

Something given or done as an expression of esteem.

testimonial, tribute

चौपाल