பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சிடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சிடு   வினைச்சொல்

பொருள் : அச்சடிக்கும் இயந்திரத்தின் மூலமாக அச்சிடப்படுவது

எடுத்துக்காட்டு : அவனுடைய புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அச்சடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छापे के यंत्र या ठप्पे आदि से छापा जाना।

उनकी नई क़िताब छपी है।
छपना, मुद्रित होना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

பொருள் : எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப்பொறிகொண்டு பதித்தல்.

எடுத்துக்காட்டு : இந்த புத்தகத்தை நருளா அச்சகத்தில் அச்சிட்டனர்

ஒத்த சொற்கள் : அச்சடி, அச்சுஅடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छापे की कल से अक्षर या चित्र अंकित करना।

इस पुस्तक को नरुला प्रिंटर्स ने छापा है।
छापना, मुद्रण करना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

பொருள் : அச்சடிக்கப்பட்ட அல்லது முத்திரையிடப்பட்ட

எடுத்துக்காட்டு : உறையின் மேல் அஞ்சலகத்தின் முத்திரை அச்சடிக்கப்பட்டுள்ளது

ஒத்த சொற்கள் : அச்சடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चिह्नित या अंकित होना।

लिफ़ाफे पर डाकघर की मुहर छपी है।
छपना

பொருள் : அச்சிடப்பட்டதை மக்களுக்கு முன்பு கொண்டுவருவது

எடுத்துக்காட்டு : அவர் தன்னுடைய கவிதையை செய்தித்தாளில் அச்சிட்டார்

ஒத்த சொற்கள் : பதிப்பிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छपाकर लोगों के सामने लाना।

उन्होंने अपनी कविता अख़बार में छपवाई।
छपवाना, छपाना, प्रकाशित कराना

Put into print.

The newspaper published the news of the royal couple's divorce.
These news should not be printed.
print, publish

பொருள் : எழுத்து படம் முதலியவற்றை அச்சுப்பொறி கொண்டு பதித்தல்.

எடுத்துக்காட்டு : தேர்தல் பிரசாரம் தேர்தல் சின்னங்களை செய்திதாளில் அச்சிடுள்ளனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्याही आदि की सहायता से एक वस्तु को दूसरी वस्तु पर दबाकर उसकी आकृति उतारना।

चुनाव प्रचारकों ने जगह-जगह दीवारों पर चुनाव चिह्न छापे हैं।
छापना

Mark or stamp with or as if with pressure.

To make a batik, you impress a design with wax.
impress, imprint

चौपाल