பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சாரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சாரம்   பெயர்ச்சொல்

பொருள் : முன்கூட்டியே உறுதித்தொகையாக தரப்படும் பணம்

எடுத்துக்காட்டு : அந்த வீட்டை விலைப்பேசி தர முன்பணம் கொடுக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : முன்பணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह धन जो किसी फसल की पैदावार खरीदने के लिए पेशगी दिया जाय।

सेठ ने किसान को उठौनी के पाँच हज़ार रुपए दिए।
उठावनी, उठौनी

An amount paid before it is earned.

advance, cash advance

பொருள் : வயலில் வேலை செய்பவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி

எடுத்துக்காட்டு : முன் பணம் கொடுத்த பின்பும் வேலையாட்கள் வேலைக்கு வரவில்லை

ஒத்த சொற்கள் : அச்சாரத்தொகை, உளவாடம், முன் பணம், முன்பேறு, வாரகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खेत में काम करने वालों को दी जाने वाली पेशगी।

अजौरी लेने के बाद भी मज़दूर काम पर नहीं आए।
अजौरी

चौपाल