பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சமூட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சமூட்டு   வினைச்சொல்

பொருள் : பயமுறுத்தும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : அவன் குரங்குகளை நாய்கள் மூலமாக பயமுறுத்தினான்

ஒத்த சொற்கள் : பயமுறுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

डराने का काम दूसरे से कराना।

उसने बंदरों को कुत्ते से डरवाया।
डरवाना

Cause to lose courage.

Dashed by the refusal.
dash, daunt, frighten away, frighten off, pall, scare, scare away, scare off

பொருள் : பயம் கொள்ளச்செய்தல்.

எடுத்துக்காட்டு : ஒரு பையன் என்னுடைய தம்பியை பயமுறுத்தி கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : கிலிமூட்டு, திகிலூட்டு, நடுக்கமூட்டு, நெஞ்சுத்திடுக்கமூட்டு, பயமுறுத்து, பீதியூட்டு, மனநடுக்கமூட்டு, மருட்சியூட்டு, மிரட்சியூட்டு, வெருட்சியூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धमकी देते हुए डराना।

एक लड़का मेरे छोटे भाई को धमका रहा था।
धमकाना, धमकी देना, हड़काना

Discourage or frighten with threats or a domineering manner. Intimidate.

browbeat, bully, swagger

பொருள் : சத்தமாக பேசி பயமுறுத்துவது

எடுத்துக்காட்டு : அவன் ஒரு அப்பாவி மனிதனை மிரட்டினான்

ஒத்த சொற்கள் : பயமுண்டாக்கு, பயமுறுத்து, மிரட்சியுண்டக்கு, மிரட்சியூட்டு, மிரட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रोधपूर्वक जोर से कोई कड़ी बात कहना।

वह एक भोले आदमी को डाँट रहा था।
घुड़कना, घुड़की देना, चिल्लाना, झाड़ लगाना, झाड़ना, डपटना, डाँटना, डाँटना-डपटना, डाटना, फटकारना, बरसना

चौपाल