பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சமுறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சமுறு   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி முதலியவற்றினால் பயப்படுவது அல்லது பயந்து போவது

எடுத்துக்காட்டு : கிராமத்தில் நரபக்சி சிங்கம் வந்த செய்தி கேட்டு அனைத்து மக்களும் பயந்தனர்

ஒத்த சொற்கள் : அச்சுறு, அஞ்சு, பயப்படு, பீதியுறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या घटना आदि से डरना या घबड़ा जाना।

गाँव में नरभक्षी शेर के आने की ख़बर सुनकर सभी लोग आतंकित हो गए हैं।
अरबराना, आतंकित होना, घबड़ाना, घबराना, भयभीत होना

Be overcome by a sudden fear.

The students panicked when told that final exams were less than a week away.
panic

பொருள் : நடக்கும் போது எதிர்பாராமல் உறைந்துவிடுவது

எடுத்துக்காட்டு : அவன் பாதையில் பாம்பை பார்த்து திடுக்கிட்டான்

ஒத்த சொற்கள் : திடுக்கிடு, நடுக்கமுறு, விதிர்ப்புறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आशंका, भय आदि की कोई बात देखकर चलते-चलते अचानक रुक जाना।

वह रास्ते में साँप देखकर ठिठका।
ठिठकना

பொருள் : வியப்புடன் நான்கு பக்கமும் பார்ப்பது

எடுத்துக்காட்டு : மீனாட்சியின் குற்றத்தைக் கேட்டு மாதுரி திடுக்கிட்டாள்

ஒத்த சொற்கள் : திடுக்கிடு, நடுக்கமுறு, பயப்படு, விதிர்ப்புறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विस्मित होकर चारों ओर देखना।

मीनाक्षी का आरोप सुनकर माधुरी सकपका गई।
उछकना, उझकना, चकपकाना, चौंकना, भौंचक्का होना, भौचक्का होना, सकपकाना

चौपाल