பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அச்சஒலி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அச்சஒலி   பெயர்ச்சொல்

பொருள் : தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக்கூடிய சூழ்நிலையில் ஏற்படுத்தும் ஒலி.

எடுத்துக்காட்டு : திடீரென்று வந்த பலத்த புயலால் நாங்உ புறமும் அச்சஒலி கேட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

घबराहट के समय हाय-हाय की पुकार या चिल्लाहट।

अचानक आए तेज़ तूफ़ान से चारों तरफ़ हाहाकार मच गया।
कुहराम, कोहराम, हाहाकार

A cry of sorrow and grief.

Their pitiful laments could be heard throughout the ward.
lament, lamentation, plaint, wail

चौपाल