பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அங்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அங்கம்   பெயர்ச்சொல்

பொருள் : தனக்கென தனித்த செயல்பாட்டைக் கொண்டு உடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது.

எடுத்துக்காட்டு : உடலில் கண் ஒரு சிறந்த உறுப்பு

ஒத்த சொற்கள் : உறுப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर का कोई भाग जिससे कोई विशेष कार्य सम्पादित होता है।

शरीर अंगों से मिलकर बना है।
अंग, अवयव, आँग, शारीरिक अंग, शारीरिक अवयव, हिस्सा

A fully differentiated structural and functional unit in an animal that is specialized for some particular function.

organ

பொருள் : ஒரு முழுமையின் அல்லது அமைப்பின் பகுதி

எடுத்துக்காட்டு : நாடகத்தில் முதல் அங்கம் மிகவும் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : காட்சி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाटक का खंड या भाग जिसमें कभी-कभी कई दृश्य भी होते हैं।

नाटक के दूसरे अंक में नायिका ने अपनी अदा से दर्शकों को मंत्रमुग्ध कर दिया।
अंक, अङ्क, नाटक अंक, नाटक अङ्क, नाट्यांक, नाट्याङ्क

A subdivision of a play or opera or ballet.

act

பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவம்.

எடுத்துக்காட்டு : உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : உடம்பு, உடல், கட்டை, காயம், சரீரம், தேகம், முண்டம், மெய், மேனி, யாக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्राणी के सब अंगों का समूह जो एक इकाई के रूप में हो।

शरीर को स्वस्थ रखने के लिए व्यायाम करें।
अंग, अजिर, अवयवी, इंद्रियायतन, इन्द्रियायतन, कलेवर, काया, गात, चोला, जिस्म, तन, तनु, तनू, देह, धाम, पिंड, पिण्ड, पुद्गल, पुर, बदन, बॉडी, मर्त्य, योनि, रोगभू, वपु, वर्ष्म, वर्ष्मा, वेर, शरीर, सिन, स्कंध, स्कन्ध

चौपाल