பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அங்கத்திலிருக்கும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : உடலிலிருந்து உருவாகக்கூடிய

எடுத்துக்காட்டு : வியர்வை, முடி முதலியவை அங்கத்திலுள்ள ஒன்று ஆகும்

ஒத்த சொற்கள் : அங்கத்திலிருக்கக்கூடிய, அங்கத்திலுள்ள, அவயத்திலுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो अंग से उत्पन्न हुआ हो।

पसीना,बाल आदि अंगज हैं।
अंगज

பொருள் : ஒருவருக்கு அதிக அவயங்கள் இருப்பது அல்லது அங்கங்கள் இருப்பது

எடுத்துக்காட்டு : அங்கங்களிலுள்ள துளைகள் உயிர் மற்றும் இயற்கையின் முக்கிய அவயமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அங்கங்களிலுள்ள, அவயங்களிலுள்ள, அவயத்திலிருக்கும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसके अनेक अवयव या अंग हो।

अवयवी बह्म के समस्त जीव और प्रकृति मुख्य अवयव हैं।
अंगी, अवयवी

चौपाल