பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அங்கங்கே என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அங்கங்கே   வினை உரிச்சொல்

பொருள் : அங்குமிங்குமாக, அங்கங்கே, இங்குமங்குமாக

எடுத்துக்காட்டு : காவலர்கள் கண்ணீர் புகை குண்டு வீசியதால் மக்கள் அங்குமிங்குமாக சிதறி ஓடினார்கள்.

ஒத்த சொற்கள் : அங்குமிங்குமாக, இங்குமங்குமாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इधर-उधर।

पुलिस के आँसू गैस छोड़ते ही भीड़ तितर-बितर हो गई।
अव्यवस्थित, अस्त-व्यस्त, अस्तव्यस्त, छिन्न-भिन्न, तितर-बितर, बेतरतीब

Haphazardly.

The books were piled up helter-skelter.
every which way, helter-skelter

பொருள் : பல இடங்களில்

எடுத்துக்காட்டு : முதலமைச்சரின் பாதுகாப்பிற்காக காவலர்கள் வீதியில் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்தனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कई जगहों पर।

चौकसी के लिए जगह-जगह पर सिपाही खड़े हैं।
जगह जगह, जगह जगह पर, जगह-जगह, जगह-जगह पर, स्थान-स्थान पर

To or in any or all places.

You find fast food stores everywhere.
People everywhere are becoming aware of the problem.
He carried a gun everywhere he went.
Looked all over for a suitable gift.
all over, everyplace, everywhere

चौपाल