பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அக்னியை உமிழும் ஆயுதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : நெருப்பை வெளியேற்றும் ஒரு ஆயுதம்

எடுத்துக்காட்டு : பழங்காலத்தில் நெருப்பை உமிழும் ஆயுதத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அக்னியை உமிழும் கருவி, அனலை உமிழும் ஆயுதம், அனலை உமிழும் கருவி, அழலை உமிழும் ஆயுதம், அழலை உமிழும் கருவி, எரியை உமிழும் ஆயுதம், எரியை உமிழும் கருவி, கனலியை உமிழும் ஆயுதம், கனலியை உமிழும் கருவி, கனலை உமிழும் ஆயுதம், கனலை உமிழும் கருவி, தணலை உமிழும் ஆயுதம், தணலை உமிழும் கருவி, தழலை உமிழும் ஆயுதம், தழலை உமுழும் கருவி, தீயை உமிழும் ஆயுதம், தீயை உமிழும் கருவி, நெருப்பை உமிழும் ஆயுதம், நெருப்பை உமிழும் கருவி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा अस्त्र जो अग्नि की सहायता से चलता हो।

प्राचीन काल में आग्नेयास्त्रों का प्रयोग अधिक किया जाता था।
अग्न्यस्त्र, आग्नेय अस्त्र, आग्नेयास्त्र, बारूदी अस्त्र

A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.

missile, projectile

चौपाल