பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அகழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அகழி   பெயர்ச்சொல்

பொருள் : கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டிருக்கும் குழி

எடுத்துக்காட்டு : கோட்டையைச் சுற்றி இருந்த அகழியில் முதலைகள் இருந்தன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ से गढ़ या नगर आदि की रक्षा की जाती है।

सेना मोर्चे पर जमी हुई है।
मोरचा, मोर्चा

A defensive post at the end of a bridge nearest to the enemy.

bridgehead

பொருள் : கோட்டை மதிலைச் சுற்றி தற்காப்புக்காக ஆழமாக வெட்டப்படும் நீர் நிரப்பப்பட்ட அமைப்பு.

எடுத்துக்காட்டு : இந்த கோட்டையின் நான்கு புறமும் அகழி தோண்டும் வேலை ஆரம்பமானது

ஒத்த சொற்கள் : பாதுகாப்புபள்ளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह गड्ढा जो किले के चारों और सुरक्षा के लिए खोदा जाता है।

इस किले के चारों ओर परिखा खोदने का काम शुरु है।
खाई, परिखा, परिखात, प्रतिकूप, मोरचा, मोर्चा

Ditch dug as a fortification and usually filled with water.

fosse, moat

चौपाल