பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அகன்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அகன்ற   பெயரடை

பொருள் : நன்றாக திறந்திருத்தல் அல்லது விரித்திருத்தல்

எடுத்துக்காட்டு : புதிதாகப் பிறந்த குழந்தை அகன்ற கண்களால் தன்னுடைய தாயைப் பார்த்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भली प्रकार खोला या फैलाया हुआ (नेत्र)।

नवजात शिशु विस्फारित नेत्रों से अपनी माँ को देख रहा था।
विस्फारित

(used of eyes) open and fixed as if in fear or wonder.

Staring eyes.
agaze, staring

பொருள் : வடிவம், பரப்பு, எண்ணீக்கை போன்றவற்றில் அதிக அளவை உடையது

எடுத்துக்காட்டு : என்னுடைய வீடு மிகவும் பெரியது

ஒத்த சொற்கள் : அகன்றதான, பரந்த, பெரிதான, பெரிய


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मात्रा, आकार, विस्तार आदि में किसी की तुलना में अधिक।

मेरा घर बहुत बड़ा है।
मुझे बच्चे के लिए एक बड़ा खिलौना खरीदना है।
बड़ा

जो उम्र में बड़ा हो।

राम दशरथ के ज्येष्ठ पुत्र थे।
जेठ, जेठा, ज्येष्ठ, बड़ा

Above average in size or number or quantity or magnitude or extent.

A large city.
Set out for the big city.
A large sum.
A big (or large) barn.
A large family.
Big businesses.
A big expenditure.
A large number of newspapers.
A big group of scientists.
Large areas of the world.
big, large

चौपाल