वेबसाइट एवम् मोबाइल ऐप से विज्ञापनों को हटाने के लिए कृपया सदस्यता ग्रहण करें। सदस्यता शुल्क अमरकोश में नए शब्द एवम् परिभाषाएँ सम्मिलित करने तथा अन्य भाषा से सम्बन्धित सुविधाएँ जोड़ने में सहायक होगा।
பணத்தை மட்டும் போட்டு எடுத்துச் செல்லுதல் போன்ற செயல்களுக்கு ஏற்ற வகையில் துணி, தோல், முதலியவற்றால் மேல்புறம் திறப்புடையதாக ஒட்டுதல், தைத்தல் முதலிய முறைகளால் செய்யப்படும் சாதனம்.
அவன் சிறுபையில் தான் பணம் வைத்திருப்பான் சிறுபை, மணிபர்ஸ்