பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து முட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

முட்டு   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்று விழாமல் தாங்கும் அல்லது நகராமல் தடுக்கும் கட்டை முதலியவை

எடுத்துக்காட்டு : வாழை மரம் சாய்ந்திருப்பதால் அதற்கு கட்டையால் முட்டுக் கொடுத்தேன்.

ஒத்த சொற்கள் : ஆதாரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भारी वस्तु आदि को टिकाए रखने के लिए उसके नीचे लगाई हुई लकड़ी।

केले का पेड़ फलों के भार से झुक रहा है उसे थूनी लगा दो।
अटुकन, अड़ाना, आड़, आधार, उठँगन, उठंगन, उठगन, उढ़कन, उढ़ुकन, चाँड़, चांड़, टेक, टेकन, टेकनी, ठेक, डाट, ढासना, थंबी, थूनी, रोक

A support placed beneath or against something to keep it from shaking or falling.

prop

முட்டு   வினைச்சொல்

பொருள் : கதவு, ஜன்னல் முதலியவற்றில் இரண்டு தாழ்ப்பாள்களும் ஒன்று மற்றொன்றுடன் வழி அடைபடும்படி ஒட்டிக்கொள்வது

எடுத்துக்காட்டு : வேகமான காற்றினால் கதவு மோதுகிறது

ஒத்த சொற்கள் : அடி, மோது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

खिड़की, दरवाजे आदि के दोनों पल्लों का इस प्रकार एक दूसरे से सटना कि मार्ग बन्द हो जाय।

तेज़ हवा से दरवाज़ा भिड़ गया।
भिड़ना

चौपाल