ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ சந்தி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

சந்தி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இரண்டு சொற்கள் அல்லது இடைச்சொற்கள் சேரும்போது அவற்றின் இறுதி எழுத்தும் அடுத்து வருவதன் முதல் எழுத்தும் இணையும்போது ஏற்படும் மாற்றம்

ଉଦାହରଣ : ரமாவுடன் ஷ் சந்தி ஏற்படுவதால் ரமேஷ் ஆகிப்போகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

व्याकरण में वह विकार जो दो अक्षरों के पास-पास आने के कारण उनके मेल से होता है।

रमा एवं ईश में संधि होने पर रमेश हो जाता है।
संधि, संहिता, सन्धि

The articulatory process whereby the pronunciation of a word or morpheme changes when it is followed immediately by another (especially in fluent speech).

sandhi

சந்தி   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் மூலமாக சந்திப்பது

ଉଦାହରଣ : அவன் தன்னுடைய சகோதரன் மூலமாக சந்தித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी से भेंट करने जाना।

वह अपने भाई से मिलने गया है।
मिलने जाना

ଅର୍ଥ : சந்திப்பு நிகழ்வது அல்லது அறிமுகம் ஏற்படுவது

ଉଦାହରଣ : நான் இன்று ஷர்மாஜி வீட்டிற்கு சென்றேன் ஆனால் அவரை சந்திக்க வில்லை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भेंट होना या मुलाकात होना।

आज मैं शर्माजी के घर गया था पर वे नहीं मिले।
भेंट होना, मिलना, मुलाकात होना

ଅର୍ଥ : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது

ଉଦାହରଣ : இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்

ସମକକ୍ଷ : இணை, சேர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* जुड़ना या मिलना या एक साथ होना।

यहाँ दो सड़कें मिलती हैं।
यात्री फिर से हवाई अड्डे पर मिल गए।
मिलना

Make contact or come together.

The two roads join here.
conjoin, join

ଅର୍ଥ : குறிப்பிட்ட ( அல்லது ஒருவருடன் நிலையான தொடர்பு வைத்திருப்பது )

ଉଦାହରଣ : அவன் ஒரு நடுத்தர வயதுள்ள மனிதனை சந்தித்துக் கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* नियमित रूप से मिलना विशेषकर स्त्री पुरुष का या किसी के साथ स्थिर संबंध रखना।

वह एक अधेड़ आदमी से मिल रही है।
वह फिर से अपनी पहली बीबी से मिल रहा है।
डेट करना, मिलना

ଅର୍ଥ : ஒருவரைக் குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்டபடியோ தற்செயலாகவோ பார்த்துப் பேசுதல்.

ଉଦାହରଣ : அவன் நகரத்தில் தன் நண்பர்களைச் சந்தித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी से मिलना या भेंट करना।

उसने शहर में अपने संबंधियों से भेंट की।
भेंट करना, भेंटना, मिलना, मुलाक़ात करना, मुलाकात करना

Go to see for a social visit.

I went to see my friend Mary the other day.
see

चौपाल