ଅର୍ଥ : பெரும்பாலும் தங்கத்தால் ஆன அணிகலன்.
ଉଦାହରଣ :
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆபரணம் மீது ஆசையுண்டு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி
ଉଦାହରଣ :
முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி
ସମକକ୍ଷ : அலங்காரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவருக்குப் பின் ஒருவராக அல்லது ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்கு அல்லது முறை.
ଉଦାହରଣ :
மக்கள் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்
ସମକକ୍ଷ : வரிசை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसी परम्परा जिसमें एक ही प्रकार की वस्तुएँ, व्यक्ति या जीव एक दूसरे के बाद एक सीध में हों।
राशन की दुकान पर लोगों की पंक्ति लगी हुई थी।ଅର୍ଥ : குழு, கழகம், அணி
ଉଦାହରଣ :
இக்காலத்தில் புதிய கழகங்கள் உருவாகின்றன.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ऐसे व्यक्तियों का वर्ग या समूह जो किसी विशिष्ट (अच्छा या बुरा) उद्देश्य की सिद्धि के लिए सङ्घटित हुआ हो और मिल कर काम करता हो।
आजकल समाज में नित्य नये-नये दलों का उदय हो रहा है।ଅର୍ଥ : ஆடை, அணிகலன் முதலியவற்றை உடலில் பொருத்துதல்.
ଉଦାହରଣ :
அவன் குளித்துவிட்டு புத்தாடை அணிந்திருந்தான்
ସମକକ୍ଷ : உடுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :