पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील வேலை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

வேலை   பெயர்ச்சொல்

अर्थ : ஒருவர் சம்பளத்திற்காக ஏதாவதொரு அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ பணிபுரிவது

उदाहरणे : என்னுடைய வேலை ஜூன் பதிமூன்று வரை இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को वेतन आदि देकर अपने कार्यालय या कारखाने में काम पर लगाने की क्रिया।

अधियोजन के पूर्व प्रायः साक्षात्कार होता है।
अधियोजन

किसी का वेतन आदि पर किसी कारखाने या कार्यालय में काम पर लगे रहने की क्रिया।

मेरे अधियोजन का समय तेरह जून तक है।
अधियोजन

अर्थ : அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக்கொண்டு ஒருவர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு.

उदाहरणे : தற்சமயம் வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது.


इतर भाषांमध्ये अनुवाद :

वह पद या काम जिसके लिए वेतन मिलता हो।

आजकल नौकरी मिलना बहुत मुश्किल हो गया है।
मैं तीस साल तक इस कंपनी की सेवा में रहा।
जाब, जॉब, नौकरी, सेवा

Employment in or work for another.

He retired after 30 years of service.
service

अर्थ : ஒருவர் சம்பளத்திற்காக ஏதாவதொரு அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ பணிபுரிவது

उदाहरणे : வேலைக்கு முன்பு பெரும்பாலும் நேர்காணல் இருக்கிறது

अर्थ : ஒரு நபர் அல்லது பொருளின் உழைப்பு, செயல்பாடு போன்றவற்றால் உருவானது அல்லது அமைக்கப்பட்ட அல்லது நிலையாக இருப்பது

उदाहरणे : உங்களுடைய வேலை மிகவும் அழகாக இருக்கிறது நான் உங்களுக்கு என்னுடைய சிறந்த வேலையைக் காட்டுகிறேன்

समानार्थी : பணி


इतर भाषांमध्ये अनुवाद :

वह उत्पाद जो किसी व्यक्ति या वस्तु के परिश्रम, क्रिया-कलाप आदि से बना या निर्मित हो या अस्तित्व में आया हो।

आपका काम बहुत ही सुंदर है।
मैं आपको अपना सबसे अच्छा काम दिखा रहा हूँ।
काम

A product produced or accomplished through the effort or activity or agency of a person or thing.

It is not regarded as one of his more memorable works.
The symphony was hailed as an ingenious work.
He was indebted to the pioneering work of John Dewey.
The work of an active imagination.
Erosion is the work of wind or water over time.
piece of work, work

अर्थ : செயல் அல்லது செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.

उदाहरणे : அவன் எப்பொழுதும் நல்ல வேலைகளை மட்டும் செய்கிறான்

समानार्थी : பணி


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो किया जाए या किया जाने वाला काम या बात।

वह हमेशा अच्छा काम ही करता है।
आमाल, करनी, करम, कर्म, काम, कार्य, कृति, कृत्य

Something that people do or cause to happen.

act, deed, human action, human activity

अर्थ : செய்ய வேண்டியதாக அமையும் காரியம்.

उदाहरणे : அவன் தன்னுடைய வேலை முழுவதும் முடித்துவிட்டு சென்று விட்டான்

समानार्थी : ஜோலி, பணி


इतर भाषांमध्ये अनुवाद :

व्यवसाय, सेवा, जीविका आदि के विचार से किया जाने वाला काम।

अपना कार्य पूरा करने के बाद वह चला गया।
कर्म, काज, काम, काम-काज, कामकाज, कार्य, ड्यूटी

A specific piece of work required to be done as a duty or for a specific fee.

Estimates of the city's loss on that job ranged as high as a million dollars.
The job of repairing the engine took several hours.
The endless task of classifying the samples.
The farmer's morning chores.
chore, job, task

अर्थ : அலுவலகம், தொழிற்சாலை முதலியவற்றில் ஊதியம் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டிய பொறுப்பு அந்தப் பொறுப்பில் இருந்து செய்யும் வேலை.

उदाहरणे : கடந்த இருபது வருடங்களாக இந்த வீட்டில் பணி புரிகிறான்

समानार्थी : பணி


इतर भाषांमध्ये अनुवाद :

नौकर का काम।

इस घर की सेवा मैं पिछले बीस बरस से करता आया हूँ।
ख़िदमत, खिदमत, टहल, नौकरी, मुलाज़िमत, मुलाजिमत, सेवा

The performance of duties by a waiter or servant.

That restaurant has excellent service.
service

चौपाल