अर्थ : மூங்கிலால் உருவாக்கப்பட்ட
उदाहरणे :
மோகன் கடைவீதியிலிருந்து சில மூங்கிலிலான பொருட்களை அதாவது முறம் விசிறி முதலியவற்றை வாங்கினான்
समानार्थी : கழையாலான, மூங்கிலிலான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மூங்கில் தொடர்பான
उदाहरणे :
இந்த இடத்தில் மூங்கிலிலான காடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது
समानार्थी : கழையிலான, மூங்கிலிலான
इतर भाषांमध्ये अनुवाद :