अर्थ : அதிக லாபம் தருவது, தீவிரமான செயல்
उदाहरणे :
மாநில அளவில் காவலர்கள் கள்ளச்சாராய வேட்டை நடத்தினர்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மனிதன் உணவுக்காகவோ பொழுதுபோக்குக்காகவோ விலங்குகளையும் பறவைகளையும் தேடித் துரத்திப் பிடிக்கும் அல்லது கொல்லும் செயல்.
उदाहरणे :
பழங்காலத்தில் ராஜாக்கள் வேட்டைக்காக காட்டிற்கு சென்றார்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வேட்டைச் செய்யும்
उदाहरणे :
வேட்டைக்காரன் முயலைக் கண்டதும் தன் வேட்டை நாயை ஏவிவிடு_த்த்_.
समानार्थी : வேட்டைக்காரன்