अर्थ : சுவற்றில் சுண்ணாம்பு அல்லது வெள்ளை நிறப் பூச்சை பூசுதல்
उदाहरणे :
ஒவ்வொரு தீபாவளிக்கும் என்னுடைய வீடு வெள்ளையடிக்கப்படுகிறது
समानार्थी : சுண்ணாம்படித்தல்
इतर भाषांमध्ये अनुवाद :
Wash consisting of lime and size in water. Used for whitening walls and other surfaces.
whitewashअर्थ : வெள்ளை அடிக்கும் செயல்.
उदाहरणे :
வீட்டில் வெள்ளைஅடித்தல் வேலை நடந்துக்கொண்டிருக்கிறது
समानार्थी : வெள்ளைபூசுதல்
इतर भाषांमध्ये अनुवाद :