अर्थ : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.
उदाहरणे :
அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
समानार्थी : வெள்ளரி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இதன் பழம் சாப்பிடப்படும் வெள்ளரிக்காய் ஜாதியின் செடி
उदाहरणे :
விவசாயி வயலில் வெள்ளரிக்காயின் மீது கிருமிநாசினி மருந்தைத் தெளித்துக் கொண்டிருக்கிறார்
इतर भाषांमध्ये अनुवाद :
ककड़ी की जाति की एक बेल जिसके फल खाए जाते हैं।
किसान खेत के खीरे पर किटाणु नाशक दवाओं का छिड़काव कर रहा है।A melon vine of the genus Cucumis. Cultivated from earliest times for its cylindrical green fruit.
cucumber, cucumber vine, cucumis sativusअर्थ : நீளமான பழம் இருக்கும் ஒரு செடி
उदाहरणे :
மணற்பாங்கான மணலில் வெள்ளரி நன்றாக பயிர் செய்யப்படுகிறது
इतर भाषांमध्ये अनुवाद :
Any plant of the family Cucurbitaceae.
cucurbitअर्थ : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்
उदाहरणे :
வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்
समानार्थी : வெள்ளரி
इतर भाषांमध्ये अनुवाद :
एक लंबा, पतला फल जो बेल पर लगता है।
गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।