अर्थ : சிறுசிறு விதைகளோடு கூடிய, நீர்சத்தும் மிகுந்த, பச்சையாகத் தின்னக்கூடிய காய்.
उदाहरणे :
அவன் வெள்ளரிக்காய் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
समानार्थी : வெள்ளரிக்காய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நீர்ச்சத்து மிகுந்த, சிறுசிறு விதைகளோடு கூடிய பச்சையாகத் தின்னச் கூடிய காய்
उदाहरणे :
வெயில் காலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள்
समानार्थी : வெள்ளரிக்காய்
इतर भाषांमध्ये अनुवाद :
एक लंबा, पतला फल जो बेल पर लगता है।
गर्मी के मौसम में लोग ककड़ी खाना पसंद करते हैं।