अर्थ : வெற்றியை உறுதியாக்குதல்
उदाहरणे :
இந்த விமர்சனம் உங்களுடைய நாடகத்தை வெற்றிபெறச்செய்தது
समानार्थी : வெற்றிபெறு, வெற்றியடை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருவருடைய அன்பு,பாராட்டு போன்றவற்றைப் பெறுதல்
उदाहरणे :
சுவாமி விவேகானந்தர் தன்னுடைய சொற்பொழிவால் அனைவருடைய இதயத்தையும் வெற்றிகொண்டார்
समानार्थी : வெற்றிபெறு, வெற்றியடை
इतर भाषांमध्ये अनुवाद :
किसी के प्यार, शाबाशी आदि का अधिकारी होना।
स्वामी विवेकानंद ने अपने भाषण से सबका दिल जीत लिया।