अर्थ : கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.
उदाहरणे :
அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
उदाहरणे :
பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்
उदाहरणे :
குண்டு வெடிப்பில் இருபது பேர் உயிர் இழந்தனர்