अर्थ : பயங்கரமான மிகவும் வீரியமுள்ள ஒரு விசம்
उदाहरणे :
வீரியமுள்ள விசத்தை சாப்பிட்டக் காரணத்தால் மருத்துவராலும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை
समानार्थी : வீரியமுடைய நச்சுவீரியமுள்ள நஞ்சு, வீரியமுடைய நஞ்சு, வீரியமுடைய விசம், வீரியமுடைய விஷம், வீரியமுள்ள விசம், வீரியமுள்ள விஷம்
इतर भाषांमध्ये अनुवाद :
Any substance that causes injury or illness or death of a living organism.
poison, poisonous substance, toxicant