अर्थ : பயன் இல்லாத தன்மை
उदाहरणे :
தைரியமான பையன் எந்த வேலையையும் பின்னே தள்ளுவது கிடையாது
समानार्थी : தைரியமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய
उदाहरणे :
இந்தியாவில் வீரமான வீரர்கள் அணிவகுப்பில் ஈடுபடுகின்றனர்
समानार्थी : பேராண்மையுள்ள, வீரமுடைய, வீரமுள்ள
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
उदाहरणे :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
समानार्थी : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வீரமான
उदाहरणे :
மோகன் மிகவும் வீரமான சிறுவன்.
इतर भाषांमध्ये अनुवाद :
Characterized by a lightly pert and exuberant quality.
A certain irreverent gaiety and ease of manner.